உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை
🇱🇰 Ceylon News 24 🇱🇰
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக சமர்ப்பிக்கப்படவுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மற்றும் ஏனைய நடைமுறைகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment