ரவூப் ஹக்கீமுடன் தொடர்பைப் பேணிய சிலாின் பி.சீ.ஆர். பாிசோதனை முடிவுகள்🇱🇰 *Ceylon News* 24 🇱🇰

 



🇱🇰 *Ceylon News* 24 🇱🇰 


11 01 2021 

ரவூப் ஹக்கீமுடன் தொடர்பைப் பேணிய சிலாின் பி.சீ.ஆர். பாிசோதனை முடிவுகள்.


நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்கவுக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என தொிவிக்கப்படுகின்றது. இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர். பாிசோதனைகளையடுத்தே இது உறுதிப்படுத்தப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கொவிட்-19 தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவரோடு நெருங்கிய தொடர்புடையவரென அடையாளம் காணப்பட்டதையடுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இவ்வாறு பி.சீ.ஆர். பாிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார். அத்தோடு நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்பைப் பேணியதாக அறியப்பட்ட தலதா அத்துகோறள மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என தொிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular Posts

காலியில் பாடசாலை மாணவர்கள் 43 பேருக்கு கொரோனா!!27 01 2021

3 குளங்களின் 9 வான்கதவுகள் திறப்பு 11/01/2021 Today news

கொழும்பில் திடீரென அதிகரித்த கொரோனா – பல பகுதிகளில் மீண்டும் அச்சுறுத்தல்… 25 01 2021 Today News