அக்கரைப்பற்று - அம்பாறை பிரதான வீதியில் சம்பவம்...!In Sri Lanka - On, January 25, 2021
![]() |
Click here to Get more News in daily |
அக்கரைப்பற்று - அம்பாறை பிரதான வீதியில் சம்பவம்...!
In Sri Lanka - On, January 25, 2021
அக்கரைப்பற்று - அம்பாறை பிரதான வீதியில் உள்ள *அலிகம்பே சந்தியில் இந்த* விபத்துச் சம்பவம் சற்றுமுன்னர் பதிவாகியுள்ளது.
சாலையில் சென்று கொண்டிருந்த டிப்பர் வண்டி ஒன்று மீது பின்னால் வந்த டிப்பர் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற டிப்பர் ஒன்றுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் வேக கட்டுப்பாட்டை இழந்து மோதிய டிப்பர் வாகனம் சாலையை விட்டு விலகி பழத்தினுள் கவிழ்ந்தது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மேற்கொண்டுவருகின்றனர்.

Comments
Post a Comment